உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ|Coimbatore|Killed by a wild elephant

குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ|Coimbatore|Killed by a wild elephant

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊமப்பாளையத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள் வயது 75. வனத்திற்குள் சுண்டக்காய் பறித்து கொண்டிந்தார். புதருக்குள் நின்றிருந்த காட்டு யானை திடீரென பாப்பம்மாளை எதிர் கொண்டது. தும்பிக்கையால் மூதாட்டியை சுற்றி வளைத்து காலில் போட்டு மிதித்து கொன்றது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பிடலுக்கு அனுப்பினர். எம்எல்ஏ செல்வராஜ் பாப்பம்மாள் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

பிப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை