உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கழிவறையை பயன்படுத்தினால் நோய் கியாரண்டி

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கழிவறையை பயன்படுத்தினால் நோய் கியாரண்டி

கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் மிகவும் மோசமாக உள்ளன. பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் கலெக்டர் அலுவலகமே இந்த லட்சணத்தில் உள்ளது. இதனால் கழிப்பறைகளை பயன்படுத்துவோருக்கு நோய் உறுதி என்று சொல்லும் அளவுக்கு அசுத்தமாக உள்ளது. இது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

மார் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி