உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கலாசாரங்களை பிரதிபலிக்கும் கைவினைப் பொருட்காட்சி

கலாசாரங்களை பிரதிபலிக்கும் கைவினைப் பொருட்காட்சி

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை சேர்ந்த கைவினைஞர்கள் தங்கள் தயாரிப்புகளை கோவையில் நடக்கும் கண்காட்சியில் விற்பனைக்கு வைத்துள்ளனர். கைப்பைகள், புடவைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட எண்ணற்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களின் கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள கைவினைப் பொருட்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை