உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைப்பழம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் | மருத்துவர் டிப்ஸ்...

வாழைப்பழம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் | மருத்துவர் டிப்ஸ்...

தற்போது சர்க்கரை நோய் பெரும்பாலானவர்களுக்கு வருகிறது. இதற்கான அறிகுறிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது. அடிக்கடி தண்ணீர் குடிப்பது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட பழங்களை தான் சாப்பிட வேண்டும். காய்கறிகள், சிறு தானியங்கள் ஆகியவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவு கட்டுப்பாடு, முறையான மருந்து சாப்பிடுதல், உடற்பயிற்சி ஆகியவற்றினால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி