உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சபரிமலையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பக்தர்கள் ஆர்ப்பாட்டம் | sabarimala | Mettupalayam

சபரிமலையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பக்தர்கள் ஆர்ப்பாட்டம் | sabarimala | Mettupalayam

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர கோரியும் ஐயப்ப பக்தர்கள் கோஷம் போட்டனர்.

ஜன 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி