உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 2. தகுதி இருந்தும் பி.எப்., பிடித்தம் செய்யவில்லையா? வந்தாச்சு சிறப்பு இ.இ.சி. திட்டம்

2. தகுதி இருந்தும் பி.எப்., பிடித்தம் செய்யவில்லையா? வந்தாச்சு சிறப்பு இ.இ.சி. திட்டம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில், பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் இதுவரை பதிவு செய்யப்படாத தகுதியான ஊழியர்களையும், சுயமாக பதிவு செய்ய, சிறப்பு ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை