/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இல்லத்தரசிகளுக்கான தீபாவளி பரிசுதான் ஜி.எஸ்.டி வரிகுறைப்பு | GST
இல்லத்தரசிகளுக்கான தீபாவளி பரிசுதான் ஜி.எஸ்.டி வரிகுறைப்பு | GST
மதிய அரசு சமீபத்தில் ஜிஎஸ்டி வரியை வெகுவாக குறைத்தது. இதன் காரணமாக வீட்டு உபயோகப் பொருட்களான டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிஷ்வாஷ் உள்பட பல்வேறு பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஒவ்வொரு பொருளும் எவ்வளவு விலை குறைந்துள்ளது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 27, 2025