/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ விலங்குகளிடம் இருந்து விடுதலை வேண்டும்: விவசாயிகள் கண்ணீர் | Udumalai | Farmers Grievance Meeting
விலங்குகளிடம் இருந்து விடுதலை வேண்டும்: விவசாயிகள் கண்ணீர் | Udumalai | Farmers Grievance Meeting
விலங்குளிடம் இருந்து விடுதலை வேண்டும்: விவசாயிகள் கண்ணீர் | Udumalai | Farmers Grievance Meeting | Farmers demand உடுமலையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் கூட்டம் அரசு கல்லுாரி கலையரங்கத்தில், டிஆர்ஓ குமார் தலைமையில் நடைபெற்றது. அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய விவசாயிகள், 2 லட்சம் ரூபாய் பயிர் கடன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் 1 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. விவசாய பயிர்களை காட்டுப்பன்றி, முள்ளம் பன்றி, மயில் உள்ளிட்ட வன விலங்குகள் சேதப்படுத்துகின்றன என வேதனை தெரிவித்தனர்.
ஜன 23, 2025