/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ உக்கடம் மீன் மார்க்கெட் சும்மா வா...! இங்கு கிடைக்காத மீன்களே இல்லை...
உக்கடம் மீன் மார்க்கெட் சும்மா வா...! இங்கு கிடைக்காத மீன்களே இல்லை...
கோவை உக்கடம் மீன் மார்க்கெட் 80 ஆண்டுகள் பழமையானது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவிலிருந்தும் தினமும் லாரி, வேன்களில் மீன்கள் வருகின்றன. இங்கு வந்த பிறகு அந்த மீன்கள் ஏலம் எடுக்கப்பட்டு கோவையின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன. உக்கடம் மீன் மார்க்கெட்டில் நடக்கும் வியாபாரம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 27, 2024