உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பைத்தொட்டி இல்லாத மாநகராட்சி... குப்பைகளே சாட்சி...

குப்பைத்தொட்டி இல்லாத மாநகராட்சி... குப்பைகளே சாட்சி...

கோவை மாநகராட்சியில் குப்பை தொட்டியில்லாத திட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து குப்பை தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டன. வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த திட்டம் சரிவர செயல்படுத்தப்படவில்லை என்பது வருத்தத்துக்கு உரியது. குப்பை தொட்டி இல்லாததால் பொது மக்களில் சிலர் குப்பைகளை சாலையோரம் வீசி விட்டு செல்கிறார்கள். அந்த குப்பைகள் அகற்றப்படுவதில்லை. குப்பை தொட்டியில்லாத மாநகராட்சி என்ற திட்டத்தின் தோல்வி குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ