முகத்தை கலராக்கும் 'குளூட்டதியோன்' சிகிச்சை! பெண்களே உஷார்...
பெண்கள் பொதுவாகவே சருமத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதாவது சருமம் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக பல வழி முறைகள் உள்ளன. அதில் ஒன்று தான் குளூட்டதியோன் சிகிச்சை. இந்த சிகிச்சை செய்து கொள்ளும் போது பக்க விளைவுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 13, 2025