அரசு திட்டம் பெயரில் மோசடி... தொழில்முனைவோர்கள் உஷார்...
புதிதாக தொழில் செய்பவர்களுக்கு முதலில் தேவைப்படுவது பணம். இதற்காக மத்திய அரசு பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் அந்த திட்டத்தின் பெயர் சொல்லி தற்போது ஆன்லைனில் மோசடி நடக்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசு திட்டங்களின் பெயரில் நடக்கும் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 18, 2025