/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தகைசால் பள்ளிகளுக்கு சிறப்பு பயிற்சி! கோவை பள்ளி மாணவிகள் அசத்தல்
தகைசால் பள்ளிகளுக்கு சிறப்பு பயிற்சி! கோவை பள்ளி மாணவிகள் அசத்தல்
கோவை ராஜ வீதியில் உள்ள அரசு மகளிர் பள்ளி தகைசால் பள்ளியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த பள்ளி மாணவிகள் விண்வெளி அறிவியல் என்ற பிரிவில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த மாணவிகள் பல்வேறு அறிவியல் அடிப்படையிலான பொருட்களை காட்சிபடுத்தியிருந்தனர். மாணவிகளின் பல்வேறு கண்டுபிடிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜன 10, 2025