டெக்னாலஜியும் வளருது! 'இ-வேஸ்ட்' டும் குவியுது!
மின்னணு கழிவுகள் பூமியில் வீசும் போது அது பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. இதை சரியாக அப்புறப்படுத்தாவிட்டால் பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. இதற்கான மறுசுழற்சி மையம் கோவையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மின்னணு கழிவுகள் அப்புறப்படுத்தும் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மின்னணு கழிவுகள் அப்புறப்படுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
 ஜூலை 08, 2025