உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மளிகைப் பொருட்களில் நம்ம ஊரு ஜீரோ! வெளி மாநிலங்கள் தான் ஹீரோ

மளிகைப் பொருட்களில் நம்ம ஊரு ஜீரோ! வெளி மாநிலங்கள் தான் ஹீரோ

மளிகைப் பொருட்கள் பெரும்பாலும் மற்ற மாநிலங்களில் இருந்து தான் கொண்டு வரப்படுகின்றன. தமிழகத்தில் மளிகைப்பொருட்கள் அவ்வளவாக விளைவிக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் மழை போதுமான அளவு பெய்யவில்லை என்று கூறப்படுகிறது. தமிழகம் மளிகைப்பொருட்களுக்காக மற்ற மாநிலங்களை நம்பியிருப்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !