செல்லப்பிராணிகளுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுமா? Heatstroke
தற்போது வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மனிதர்கள் ஹீட் ஸ்டிரோக்கினால் பாதிக்கப்படுகிறார்கள். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் செல்லப்பிராணிகளுக்கும் ஹீட் ஸ்டிரோக் வர வாய்ப்புள்ளது. குறிப்பாக நாய்களுக்கு ஹீட் ஸ்டிரோக் வரும். செல்லப்பிராணிகளை ஹீட் ஸ்டிரோக் தாக்காமல் இருக்க பல முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். அவை என்னென்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஏப் 03, 2025