உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குட்டை முழுவதும் மது பாட்டில்கள்... மோசமான நிலையில் நீர்நிலைகள்

குட்டை முழுவதும் மது பாட்டில்கள்... மோசமான நிலையில் நீர்நிலைகள்

கோவையை அடுத்த காரமடை-கோவில்பாளையம் சாலையில் ஒரு குட்டை உள்ளது. அந்த குட்டையில் தினமும் இரவில் பலர் மது குடித்து விட்டு காலி பாட்டில்களை வீசி விட்டு செல்கின்றனர். மது பாட்டில்களை வீசக்கூடாது என்பதை வலியுறுத்தி பேனரும் வைக்கப்பட்டது. அப்படியிருந்தும் இரவில் மது குடித்து விட்டு பாட்டில்கள் வீசும் செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. மழைக்காலங்களில் கிராம மக்களுக்கு பல்வேறு வகைகளில் உதவிகளை செய்யும் இந்த குட்டையின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜூலை 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !