உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தெரியுமா...! ஆயுள் காப்பீடு ரூ.436 விபத்து காப்பீடு ரூ.20 மட்டுமே!

தெரியுமா...! ஆயுள் காப்பீடு ரூ.436 விபத்து காப்பீடு ரூ.20 மட்டுமே!

நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் ஆயுள் காப்பீட்டு திட்டம் மற்றும் விபத்து காப்பீட்டு திட்டங்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை. இதற்கு ஆண்டு ஒன்றுக்கு மிகக்குறைந்த கட்டணம் தான். விபத்து காப்பீட்டு திட்டத்தில் சாலை விபத்துக்களில் மட்டுமல்லாமல், காடுகளில் யானை தாக்கி இறந்தாலோ, பாம்பு கடித்து இறந்தாலோ காப்பீடு கேட்டு விண்ணப்பிக்கலாம். இத்தகைய பாலிசிகள் வங்கிகளில் அளிக்கப்படுகின்றன. இது தவிர பென்சன் திட்டமும் உள்ளது. வங்கிகள் அளிக்கும் பல்வேறு இன்சூரன்ஸ் பாலிசிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை