உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கட்டடத்தின் முழு உருவத்தை பிரதிபலிக்கும் பூச்சு வேலை | கனவு இல்லம் | பகுதி - 6

கட்டடத்தின் முழு உருவத்தை பிரதிபலிக்கும் பூச்சு வேலை | கனவு இல்லம் | பகுதி - 6

கட்டடத்தில் பூச்சு வேலை வந்து விட்டாலே அனைத்து பணிகளும் வேகமாக நடக்கும். இந்த பணியின் போது தான் கார்பென்டர், எலக்ட்ரிசியன்கள் ஒருங்கிணைந்து வேலை செய்வார்கள். இதில் மேற்கூரையில் பூச்சு வேலை தான் முக்கியமானது. சரியான தடிமன் வைக்க வேண்டும். எலக்ட்ரிக் வயர்கள் எங்கெங்கு செல்கிறது என்று வரைபடம் வைத்துக் கொள்வது நல்லது. இது இன்டிரியர் பணியின்போது உதவியாக இருக்கும். கட்டடத்தில் பூச்சு வேலை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ