/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சாலை சரி இல்லை... பேருந்தும் சரியா வருவதில்லை... வேதனையில் மக்கள்...
சாலை சரி இல்லை... பேருந்தும் சரியா வருவதில்லை... வேதனையில் மக்கள்...
கோவை மாவட்டம் அன்னூர் அருகில் உள்ள கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பள்ளி செல்லும் குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் எதிர்கொள்ளும் அவஸ்தைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
நவ 09, 2025