உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நவீன தீண்டாமை? அரசு பேருந்தை தர மறுக்கும் கிராமத்தினர்

நவீன தீண்டாமை? அரசு பேருந்தை தர மறுக்கும் கிராமத்தினர்

கோவையை அடுத்த கெம்பனூர் அண்ணா நகருக்கு பேருந்து விடக்கோரி அந்த பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை அவர்கள் கேட்ட பஸ் அந்த பகுதிக்கு செல்லவில்லை. ஆனால் வேறு பகுதியில் செல்லும் பஸ்களை அதிகாரிகள் அங்கே திருப்பி விட்டு உள்ளனர். இது அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிராம மக்களின் கோரிக்கை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை