மக்கள் நினைத்தால்... ஒரு நதி உயிர் பெறும்! Kousika River
கோவையின் முக்கிய நதிகளுள் ஒன்று கவுசிகா நதி. காலப்போக்கில் அந்த நதியின் வழித்தடங்கள் மறைக்கப்பட்டு தற்போது கால்வாய் போன்று காணப்படுகிறது. ஆனால் கோவையில் உள்ள சில அமைப்புகளின் உதவியினால் கவுசிகா நதியை மீட்டெடுக்கும் பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகிறது. கவுசிகா நதி மீட்கப்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
நவ 06, 2025