கோவையில் இப்படியும் ஒரு பிரச்னை... குமுறும் மக்கள்
கோவையை அடுத்த மதுக்கரை அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து வீசும் துர்நாற்றத்தினால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நிறுவனத்தின் அருகில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் பல்வேறு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 31, 2025