/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் | Palladam | Kulasai MutharammanTemple Dussehra festival
அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் | Palladam | Kulasai MutharammanTemple Dussehra festival
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் சின்ன குலசை முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து காளிதேவி, முருகன், அய்யனார், பத்ரகாளி அம்மன், அரக்கர்கள் வேடமணிந்து அக்னி சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். சின்ன குலசை முத்தாரம்மன் வீதி உலா நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள், திரளான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
அக் 13, 2024