உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எதற்கு இந்த தெருவிளக்கு? இது என்ன காட்சி பொருளா?

எதற்கு இந்த தெருவிளக்கு? இது என்ன காட்சி பொருளா?

கோவையை அடுத்த குருக்கம்பாளையம் கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒன்றரை ஆண்டுகளாக தெருவிளக்குகள் எரியவில்லை. இது தொடர்பாக கோரிக்கை விடுத்த பிறகு தெரு விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் அவை இப்போது எரியவில்லை. பஸ் வசதியும் இல்லை. தெரு விளக்கு மற்றும் பஸ் வசதி இல்லாமல் குருக்கம்பாளையம் மக்கள் படும் அவஸ்தைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி