மகா சிவராத்திரி விரதம்; நினைத்த காரியங்கள் நிறைவேறும்!
நம்முடைய வழிபாடுகள் ஆறு வழிபாடுகளாக போற்றப்படுகின்றன. சிவராத்திரியன்று விரதம் இருந்து இறைவனை வழிபடுவது சிறந்தது. நம் நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள நாடுகளிலும் சிவராத்திரியன்று சிவபெருமானை வழிபடுகிறார்கள். வில்வ இலை சிவபெருமானுக்கு உகந்தது என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய வாழ்க என்ற மந்திரத்தை சொல்லி சிவபெருமானை சிவராத்திரியன்று வில்வ இலை வாயிலாக வழிபட வேண்டும் என்று சொல்கிறார் கெளமாரமடாலயம் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள். அது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 08, 2024