உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கட்டுப்பாடுகளை பின்பற்ற வனத்துறையினர் அறிவுரை|Coimbatore|Marudhamalai Murugan Temple

கட்டுப்பாடுகளை பின்பற்ற வனத்துறையினர் அறிவுரை|Coimbatore|Marudhamalai Murugan Temple

முருகனின் 7 வது படை வீடான மருதமலை முருகன் கோயிலுக்கு அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்வதால் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் காரணமாக வனத்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணி அளவில் மருதமலை கோயிலில் இருந்து அடிவாரத்திற்கு பக்தர்கள் காரில் வந்த போது முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகே சிறுத்தை நிற்பதை பார்த்த வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஜன 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை