உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அன்று விமானப்படை வீரர்; இன்று மாஸ்டர்ஸ் அத்லெடிக் சாம்பியன்

அன்று விமானப்படை வீரர்; இன்று மாஸ்டர்ஸ் அத்லெடிக் சாம்பியன்

இந்திய விமானப்படை வீரராக பணியாற்றி ஓய்வு பெற்ற மோகன்குமார், தற்போது அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இது தவிர இவர் தேசிய மாஸ்டர்ஸ் அத்லெடிக் போட்டியில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றுள்ளார். இதற்கிடையில் பள்ளி மாணவர்களுக்கும் அத்லெடிக் பயிற்சி அளித்து வருகிறார். 50 வயதை தொடும் மோகன்குமார் உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பதின் ரகசியம் குறித்தும், மாஸ்டர்ஸ் அத்லெடிக் சாம்பியன் ஆவது எப்படி? என்பது குறித்தும் இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை