உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / முட்டையில் மயோனைஸ்; மேலும் ஓராண்டு தடை! இவ்வளவு ஆபத்துகளா? Mayonnaise

முட்டையில் மயோனைஸ்; மேலும் ஓராண்டு தடை! இவ்வளவு ஆபத்துகளா? Mayonnaise

தமிழகத்தில் முட்டையில் தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டு உணவு. நம் நாட்டில் சிக்கன், பர்கர் உள்ளிட்ட பல்வேறு துரித உணவிற்கு சைடு உணவாக சாப்பிடுகிறார்கள். மயோனைஸ் உணவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி