மனச்சிதைவு பாதிப்பு யார் யாருக்கு வரும்?
மனச் சிதைவு நோய் பெண்களை விட ஆண்களுக்குத் தான் அதிகம் வருகிறது. இதற்கு பரம்பரையாக வருவது, உடல் கோளாறு போன்றவை காரணமாக இருக்கலாம். மனச் சிதைவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் யார்? அதற்கான அறிகுறிகள் என்ன? அந்த நோய் வராமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 29, 2025