உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எப்ப வருமோ! இரட்டை ரயில் பாதை... Mettupalayam | Coimbatore

எப்ப வருமோ! இரட்டை ரயில் பாதை... Mettupalayam | Coimbatore

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் 150 ஆண்டுகள் பழமையானது. ஆனால் மேட்டுப்பாளையம் முதல் வடகோவை ரயில் நிலையம் வரை ஒற்றை ரயில் பாதையாக உள்ளதால் அது மேம்படுத்தப்படாமல் உள்ளது. புதிய ரயில்களும் இயக்கப்படுவதும் இல்லை. பாரம்பரியமிக்க மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை