பள்ளி படிப்பில் 100% பாஸ்... உள்கட்டமைப்பில்...?
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நகரவை பெண்கள் பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லை. கழிவறை வசதி, விளையாட்டு மைதானமும் போதுமான அளவில் இல்லை. எனவே இந்த பள்ளி மாணவர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பள்ளி மாணவர்களின் அடிப்படை வசதிகள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 25, 2025