கால்நடைகளை வளர்த்தால்... இயற்கை விவசாயம் செழிக்கும்
கோவையில் ஒருங்கிணைந்த பண்ணை அதிக அளவில் நடத்தப்படுகிறது. இதில் விவசாயம் மட்டுமல்லாமல், ஆடு, மாடுகளையும் வளர்க்கிறார்கள். இதன்படி கோவை அருகே பசுக்களுக்காக விடுதி ஒன்று நடத்தப்படுகிறது. மாடுகள் வைத்திருப்பவர்கள் இந்த விடுதியில் கொண்டு வந்து விட்டால் போதும். அதை பராமரித்து கொள்கிறார்கள். மாடுகளுக்காக நடத்தப்படும் விடுதி பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 15, 2025