/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வனத்துறையினர் மீது பொதுமக்கள் அதிருப்தி | Coimbatore | elephants entered the town
வனத்துறையினர் மீது பொதுமக்கள் அதிருப்தி | Coimbatore | elephants entered the town
கோவை வடவள்ளி போலீஸ் ஸ்டேசன் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் இரவு காட்டு யானைகள் கூட்டமாக நுழைந்தன. வீடுகளுக்கு அருகே இருந்த வாழையை தின்றன. குடியிருப்புவாசிகள் பயத்தில் மொட்டைமாடிக்கு ஓடினர். வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வரவில்லை. வனத்துறையினர் ஊருக்குள் நுழையும் யானை கூட்டத்தை கட்டுப்படுத் வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ஜன 04, 2025