உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 'ஆஸ்டியோபோராசிஸ்' பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்... எச்சரிக்கும் அரசு மருத்துவர்

'ஆஸ்டியோபோராசிஸ்' பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்... எச்சரிக்கும் அரசு மருத்துவர்

மனிதனின் இயக்கத்துக்கு மிகவும் முக்கியமாக இருப்பது எலும்பு. அந்த எலும்பை நாம் வலுவாக வைத்திருப்பது அவசியம். எலும்பு உறுதியாக இருப்பதற்கு சூரியனிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி அவசியம். இதற்கு விளையாடுவது முக்கியம். எலும்பு அடர்த்தி குறைவதற்கு ஆஸ்டியோபோரோசிஸ் என்று பெயர். இதை தவிர்க்க வேண்டுமென்றால் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். எலும்பை உறுதியாக வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை