உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி | பள்ளிகளை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டிய பெற்றோர்

கோவையில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி | பள்ளிகளை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டிய பெற்றோர்

தினமலர் மற்றும் எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் பள்ளி வழிகாட்டியின் 2-ம் நாள் நிகழ்ச்சிகள் கோவை அவினாசி ரோடு, சுகுணா கல்யாண மண்டபத்தில் நடந்தன. குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் முதல் படி, பள்ளியில் இருந்து தான் துவங்குகிறது. அந்த பள்ளியை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டி நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டு பள்ளிகளின் முக்கியத்துவம் குறித்து கேட்டறிந்தனர். அந்தந்த பள்ளிகளில் பின்பற்றப்படும் சிலபஸ், கற்றல் முறைகள், கற்பித்தல் தொழில்நுட்பங்கள், உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற்றோர் கேட்டறிந்தனர். தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பள்ளிகளில் அட்மிஷனும் இந்த நிகழ்ச்சியில், உறுதி செய்து கொண்டனர். இது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

ஜன 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை