கோவையின் அடையாளம் பஞ்சாலை - காணாமல் போனது எப்படி?
தென்இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்டு வந்த கோவை அதன் பெயரை இழந்து விட்டது என்றே சொல்லலாம். இதற்கு காரணம் கோவையில் பருத்தி விளைச்சலும் குறைந்து விட்டது. மில்களும் காணாமல் போய் விட்டன. பஞ்சாலை தொழிலை குறிப்பாக தேசிய பஞ்சாலைகளை கோவை எப்படி படிப்படியாக இழந்தது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 10, 2024