உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இந்த வயசுல இப்படி ஒரு திறமையா! திரும்பி பார்க்க வைத்த சிறுவன்

இந்த வயசுல இப்படி ஒரு திறமையா! திரும்பி பார்க்க வைத்த சிறுவன்

கோவையை சேர்ந்த சிறுவன் காகிதத்தில் விலங்குகள், விமானங்கள், கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தத்ரூபமாக உருவாக்கி உள்ளார். இவற்றை யூ.டியுப் பார்த்து, யாருடைய உதவியும் இல்லாமல் கற்றுக் கொண்டதாக அந்த சிறுவன் கூறியுள்ளார். அதிசயிக்கும் வகையில் பல்வேறு உருவங்களை காகிதத்தில் சிறுவன் உருவாக்கியது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை