பப்பாளி விவசாயத்தில் பெரும் லாபம் ஈட்டிய பெண் விவசாயி…
தற்போது லாபகரமான விவசாயத்தில் ஒன்று பப்பாளி விவசாயம். இதில் ஈடுபடும் விவசாயிகள் மற்றவர்களை விட அதிக வருமானம் ஈட்டிவருகிறார்கள். பப்பாளியில் இருந்து எடுக்கப்படும் பால் அழகு சாதன பொருட்களை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கோவையில் பப்பாளி விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண் விவசாயி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
டிச 03, 2024