/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் எட்டாவது உலக அதிசயம் யாரும் எட்டாத பொறியியல் ஆச்சரியம் | Coimbatore
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் எட்டாவது உலக அதிசயம் யாரும் எட்டாத பொறியியல் ஆச்சரியம் | Coimbatore
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் எப்படி வந்தது என்றால். பரம்பிக்குளம் என்ற ஆறு கேரளாவிலும், ஆழியாறு தமிழகத்திலும் இருப்பதால் இரண்டையும் சேர்த்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் என்ற பெயர் வந்தது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை கிழக்கு நோக்கி திருப்பி விடப்படுவது தான். இதன் வாயிலாக தமிழகத்தில் உள்ள வறண்ட பகுதிகள் பாசன வசதி பெற்றன. இந்த திட்டம் ஒரு தனித்துவம் வாய்ந்தது. ஒரு மடை விட்டு ஒரு மடை பாசனம் செய்யும் திட்டமும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் தான் அமல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த வீடியோ தொகுப்பை காணலாம்.
ஏப் 02, 2024