உருண்டு விழும் இரும்புகள் | உயிர் பயத்தில் மக்கள்...
கோவை பீளமேட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதன் அருகில் உள்ள அணுகு சாலை 10 அடி அகலம் கொண்டதாக உள்ளது. அந்த அணுகு சாலை வழியாக இரும்பு பாரம் ஏற்றிய டிரெய்லர் லாரிகள் செல்வதால் விபத்துக்கள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளது. ரயில்வே மேம்பாலத்தின் மற்றொரு பகுதியில் 40 அடி அகல அணுகு சாலை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 15, 2025