உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தெரு நாய்களின் பெருக்கத்தை இப்படியும் கட்டுப்படுத்தலாம்

தெரு நாய்களின் பெருக்கத்தை இப்படியும் கட்டுப்படுத்தலாம்

கோவையில் தற்போது தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது இதற்கான பணிகளில் கோவையில் உள்ள பிராணிகள் வதை தடுப்பு சங்கம் இறங்கி உள்ளது. ஒன்று தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது. மற்றொன்று தெருவில் உள்ள குட்டி நாய்களை மீட்டு அவற்றை வளர்ப்பதற்கு ஆர்வமாக உள்ளவர்களிடம் ஓப்படைப்பது. இதன் மூலம் தெரு நாய்களை கட்டுப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த வீடியோ தொகுப்பை காணலாம்.

ஜன 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை