/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 49 கோடி மதிப்பில் பிட் லைன் அமைப்பு... போத்தனூர் ரயில்வே ஜங்ஷனில்...
49 கோடி மதிப்பில் பிட் லைன் அமைப்பு... போத்தனூர் ரயில்வே ஜங்ஷனில்...
கோவை போத்தனூர் ரயில் நிலையம் சீரமைப்பு பணிகள் சில மாதங்களுக்கு முன்பு கிடப்பில் போடப்பட்டன. இது தொடர்பாக மத்திய அமைச்சரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் அடிப்படையில் சீரமைப்பு பணிகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்கது. மேலும் போத்தனூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் குறித்து ரயில் பயணர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 10, 2025