உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை - பொள்ளாச்சி ரயில் வேகம் அதிகரிக்க வலியுறுத்தல்

கோவை - பொள்ளாச்சி ரயில் வேகம் அதிகரிக்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் இருந்து கோவைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் மட்டுமல்லாமல் வர்த்தகம் செய்பவர்களும் கோவை வந்து செல்கிறார்கள். மேட்டுப்பாளையத்திலிருந்து கோவைக்கு காலை,மாலை நேரங்களில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதே போல கோவை-பொள்ளாச்சி இடையேயும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரண்டு ரயில்களும் கோவை வரும் நேரம் ஒத்து போகாததால் இணைப்பு ரயில்களாக பயன்படுத்த முடிவதில்லை. அதற்கேற்றவாறு அந்த இரண்டு ரயில்களின் நேரங்களையும் மாற்றி அமைக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கேட்டுக் கொள்வது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை