உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்ன்னு நிரூபிச்சிட்டிங்க பாய்ஸ்!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்ன்னு நிரூபிச்சிட்டிங்க பாய்ஸ்!

கோவை பேரூர் குளத்தில் சிலர் நுாதன முறையில் மீன் பிடித்தார்கள்.பொதுவாக மீன் பிடிக்க துாண்டில் போடுவாங்க, வலைய வீசுவாங்க. இல்லையா கையில இருக்குற துணிய வெச்சு பிடிச்சு பாத்திருப்போம். ஆனால், சில இளைஞர்கள், கொசுவலைய வெச்சு மீன் பிடிச்சாங்க. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்ங்கிற மாதிரி, சாதாரண கொசுவலைய லாவகமாக பயன்படுத்தி மீன் பிடிச்சாங்க. இந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ