உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விளைச்சல் அதிகம், விற்பனை குறைவு- கலக்கத்தில் கோவை பூ வியாபாரிகள்

விளைச்சல் அதிகம், விற்பனை குறைவு- கலக்கத்தில் கோவை பூ வியாபாரிகள்

பொங்கல் பண்டிகையையொட்டி வீடுகளில் காப்பு கட்டும் பூக்கள் என்று அழைக்கப்படும் பூளைப்பூக்கள் டன் கணக்கில் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் அந்த பூக்கள் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனையாகவில்லை என்று வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த பூக்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. அவை ஏன் விற்பனையாகவில்லை என்பதற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை