உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை கூடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ள மலர் சந்தை...

குப்பை கூடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ள மலர் சந்தை...

கோவை பூ மார்க்கெட்டில் கட்டப்பட்ட சில கடைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. கடை வாடகை, கமிஷன் ஆகியவை செலுத்தியும் கடைகளை திறக்க அனுமதிப்பதில்லை. இதனால் அங்கு கடைகள் வைத்திருந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள் இல்லாமல் அவதிப்படும் பூ வியாபாரிகளின் ஆதங்கம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை