சிட்டிக்குள்ள டிராபிக் குறையணுமா? ரயில்வே ஸ்டேஷனை பராமரிங்க...
கோவையின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று சிங்காநல்லுார் ரயில் நிலையம் ஆகும். ஆனால் அந்த ரயில் நிலையம் மேம்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்கள் கோவை ரயில் நிலையத்தை நாட வேண்டியுள்ளது. இதன் காரணமாக கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் நெரிசல் அதிகமாகிறது. இதை தவிர்க்க சிங்காநல்லுார் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டியதின் அவசியம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 28, 2026