உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஒடம்புல பச்ச குத்துற அளவுக்கு பாசம்! பந்தயம் மட்டும் விடவே மாட்டானுங்க...

ஒடம்புல பச்ச குத்துற அளவுக்கு பாசம்! பந்தயம் மட்டும் விடவே மாட்டானுங்க...

ரேக்ளா வண்டியை தற்போது பல இளைஞர்கள் தயார் செய்து பந்தயத்தில் கலந்து கொள்கிறார்கள். இதற்காக மாடுகளை கன்னு குட்டியாக இருக்கும் போதே பழக்கப்படுத்த வேண்டும். மாடுகளுக்கு ஊட்டச்சத்து கொடுப்பதின் வாயிலாக அவை ரேக்ளா பந்தயங்களில் கலந்து கொள்ள செய்ய முடியும். ரேக்ளா பந்தய மாடுகளை தயார் செய்வது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை