கோவையில் 3500 ஆண்டுகள் முன் வாழ்ந்த காண்டாமிருகங்கள்...
கோவையின் சுற்றுவட்டார பகுதிகளில் காண்டாமிருகங்கள் வசித்ததற்கான ஆதாரங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதன் வாயிலாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே காணப்படும் காண்டாமிருகங்கள் இந்தியா முழுவதும் வசித்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 03, 2026